தமிழ் சினிமாவில் நாள்தோறும் எண்ணற்ற நிகழ்வுகள் நடக்கின்றன அதை எல்லாம் தெரிந்து கொள்வதில் மக்களும் ஆர்வமுடன் தான் இருப்பார்கள் ஏனெனில் சினிமாவிற்கு அந்த அளவிற்கு மவுசு இருகின்றது.
அவ்வாறு போன வாரம் சினிமாவில் என்ன நடந்தது என்பது பற்றிய தொகுப்பு தான் இந்த காணொளி இதில் தெறி சாதனை, நெட்டிசன் ரகளை, புது படம் பாக்ஸ் ஆபீஸ் வசூல் என்ன பல தவல்கள் உள்ளது.
அந்த வகையில் தற்போது இணையத்தை கலக்கி வரும் செய்தி என்னவென்றால் தெறி படம் சாதனை தான். இதுவரை வந்த படங்களிலேயே இது தான் அதிகம் என கூறப்படுகின்றது. மற்றும் பல சுவாரசியமான தகவல்களை இந்த காணோளியில் பாருங்கள்.