குழந்தைக்கு தாயாக மாறிய ஐந்தறிவு ஜீவன்… நெகிழ வைக்கும் காட்சி!…

380

செல்லப் பிராணிகள் வளர்ப்பதால் பல சந்தர்ப்பங்களில் நன்மைகள் கிடைப்பது என்னவோ உண்மைதான். இதற்கு பல்வேறு எடுத்துக்காட்டுகளை முன்னர் அறிந்திருப்பீர்கள்.

இவ்வாறான சம்பவங்களுக்கு எடுத்துக்காட்டாக இடம்பெற்ற மற்றுமொரு சம்பவமே இதுவாகும். தூக்கத்தலிருக்கும் குழந்தையை பராமரிக்க யாரும் இல்லாத சமயம் அக்குழந்தை தூங்கி தரையில் விழாதவாறு பார்த்துக்கொள்கின்றது ஒரு நாய்.

இறுதியில் குழந்தை, நாயை தலையணையாக பாவித்து தூக்கத்தில் விழுகின்றது. இக்காட்சியானது பார்ப்பதற்கு ஒரு விதத்தில் பரிதாபமாகவும், மற்றொரு விதத்தில் பாராட்டத்தக்கதாகவும் இருக்கின்றது.

 

SHARE