தள்ளாடும் வயதில் முதன் முறையாக தாயாகிய இந்தியன் பாட்டி!! வைரலாகும் வீடியோ!!

407

திருமணமாகி 46 வருடங்கள் கடந்த பின்னர் தனது 72வது வயதில் பெண் ஒருவர் தாயாகிய சம்பவம் வைரலாகி வருகின்றது. பொதுவாக 45 வயதை அடைந்தாலே குழந்தைப் பாக்கியம் இல்லாமல் போய்விடும் என்ற நம்பிக்கை மருத்துவ ரீதியாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இப்படியிருக்கையில் இந்தியாவின் அமிர்தசரஸ் பகுதியில் வாழ்ந்து வரும் Daljinder Kaur என்ற பெண்பணி தனது குழந்தையை 46 வருடங்கள் கழித்து பெற்றெடுத்துள்ளார். இவரது கணவரான Mohinder Singh Gill இற்கு 79 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் 2008ம் ஆண்டில் ஹரியானாவின் ஜிண்ட் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது 70 வயதில் குழந்தையைப் பெற்றெடுத்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

– See more at: http://www.manithan.com/news/20160512119880#sthash.TgSyJE4R.dpuf

SHARE