Cream Cracker பிஸ்கட் ஆபத்தானதா?… அதிர்ச்சியூட்டும் காணொளி…

450

உடனடி பசியினை போக்குவதற்கு மட்டுமல்லாது நோயாளிகளும் அதிகளவில் பயன்படுத்தும் பிஸ்கட்டாக கிறீம் கிறேக்கர்(Crean Cracker) பிஸ்கட் விளங்குகின்றது.

ஆனாலும் இந்த பிஸ்கட் மிகவும் ஆபத்தானது என இந்த வீடியோவில் ஆதாரம் மூலம் விளக்கப்பட்டுள்ளது.

அதாவது இந்த பிஸ்கட் ஆனது நீண்ட நாளைக்கு மென்மை அடையாமல் இருக்கக்கூடியது. இதற்காக பிளாஸ்டிக் பதார்த்தங்களும் சேர்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் கலந்திருப்பதனால் அது தீப்பற்றக்கூடியதாக இருப்பதாக செய்து காண்பிக்கப்பட்டுள்ளது.

– See more at: http://www.manithan.com/news/20160523120013#sthash.uuhZF9yN.dpuf

SHARE