நீண்ட நாட்களாக பல லட்சக் கணக்கான ரசிகர்களின் ஆதரவில் இயங்கிவந்த அஜித்தின் பேஸ்புக் பக்கத்திற்கு சமீபத்தில் தான் வெரிபைஃட் கொடுக்கப்பட்டிருந்தது.
இந்த செய்தியை கேட்டதும் உலகம் முழுவதும் உள்ள தல ரசிகர்கள் அப்பக்கத்திற்கு லைக்ஸ்ஸாக குவித்தனர்.
ஆனால் வெரிபைஃட் கொடுத்த 8 மணி நேரத்திற்குள் அஜித்தின் பேஸ்புக் பக்கம் அதிகாரப்பூர்வமானது இல்லை என பேஸ்புக் நிறுவனம் வாபஸ் பெற்றுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்து பார்த்ததில், விஜய் ரசிகர்கள் பேஸ்புக் நிறுவனத்திடம் அஜித்தின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தை திரும்ப பெற வேண்டும் என்று புகார் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கெனவே குமுதம் செய்த சதிவேலையினால் தல ரசிகர்கள் கொதித்துள்ளனர். இப்போது பேஸ்புக் செய்த நம்பிக்கை துரோகத்தினால் ஒட்டுமொத்த அஜீத் ரசிகர்களுக்கும் கடும் காண்டில் உள்ளனர்.