கொழும்பில் கையெழுத்து வேட்டை இனி மீண்டுமொரு கறுப்பு ஜூலை வேண்டாம்…!

631

இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் இனி “இல்லை” என்போம் எனும் தொனிப்பொருளில் சம உரிமை இயக்கம் ஏற்பாடு செய்திருந்த கையெழுத்து பெறும் நடவடிக்கை இன்று இடம்பெறுகின்றது.

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இந்த கையெழுத்துப் பெறும் நடவடிக்கை இடம்பெறுகின்றது. இதில் பல்வேறுபட்ட மக்களும் கையெழுத்து இட்டு வருகின்றனர்.

sign_colombo_004 sign_colombo_002

SHARE