மொரட்டுவை நகரில் உடம்பு முழுதும் தீயால் எரிந்த நிலையில் உள்ள இளைஞன் ஒருவனை காணக்கூடியதாக உள்ளது.
காதல் விவகாரத்தில் தனக்குத்தானே தீவைத்துக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
உடல் முழுதும் தீயால் வெந்த நிலையில் இருக்கும் இவரை சந்திக்கும் நபர்களிடம் காதலி விட்டுச் சென்ற சோகத்தில், நெருப்பு வைத்துக் கொண்டதாக தெரிவித்து வருகின்றார்.