ஒரே நேரத்தில் இரு பெண்களைக் காதலித்த நபர்: நடுவீதியில் மாட்டிக் கொண்டு பட்ட அவஸ்தை

370

தற்போதைய கால கட்டத்தில் காதல் என்பது பேஷனாக மாறிவிட்டது. இதன் காரணமாகவே கொலைகள் அதிகமாக அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இதற்கு பிரதான காரணமாக காதலித்து ஏமாற்றுதலே காணப்படுகின்றது.

ஆண்களைப் பெண்கள் ஏமாற்றினால் பழிவாங்குவதற்காக அவர்கள் கொலை செய்வது வரைக்கும் செல்வார்கள். ஆனால் பெண்கள் என்ன செய்வார்கள்?

ஆம், ஒரே நேரத்தில் இரு பெண்களைக் காதலித்த நபர் ஒருவர் அவ்விருவரிடமும் வசமாகச் சிக்கியுள்ளார். அப்புறம் என்ன சும்மா விடுவார்களா? மக்கள் மத்தியில் நடு வீதியில் வைத்து ஒரு கை பார்த்துவிட்டார்கள்.

 

SHARE