பார்க்கும் ஒவ்வொருவரையும் கண்ணீர் சிந்த வைக்கும் காட்சி…

384

monkey_death_001.w245

சாலையில் வாகனத்தினை வேகமாக செலுத்தும் சாரதிகள் கட்டாயம் காண வேண்டிய காட்சி இது… எதற்காக இந்த வேகம் உங்களது வேகத்தின் விளைவினைப் பாருங்கள் இங்கு ஒரு பாசப்போராட்டத்தினை….

தனது தாய் சாலையில் அடிபட்டு இறந்தது கூட அறியாமல், தாயின் மடியில் பால் குடித்து கொண்டு தனது தாயை எழுப்ப முயற்சிக்கும் இந்த குட்டி குரங்கின் பாசப்போராட்டம் அனைவரையும் கண்ணீர் சிந்தவே வைக்கிறது.

வாகனம் ஓட்டும் நண்பர்களே…. சாலையைக் கடக்க முயற்சி செய்பவர்கள் மனிதர்கள், மிருகங்கள் என்று பாராமல் அதுவும் ஒரு உயிர் என்று பாருங்கள்…. ஒரு விபத்திற்கு பின்னால் பல உயிர்கள் தவியாய் தவிக்கும் என்பது சாரதிகள் அனைவருக்கும் ஞாபகம் இருக்கட்டும்….

வீடியோவை இங்கே அழுத்திப் பார்க்கவும்…

 

SHARE