உணவளித்த பெண்ணிற்கு நன்றி சொல்லும் மான்!.. இதுவரை கண்டிராத காட்சி…

427

தற்போதெல்லாம் ஆறறிவு படைத்த மனிதர்களை விட ஐந்தறிவு படைத்த விலங்குகளுக்கே நன்றியுணர்வு அதிகமாக இருக்கின்றது. அதிலும் நம்மை பாதுகாப்பவருக்கு ஒன்று என்றால் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் போராடும் குணமுள்ளவை.

இக்குணங்கள் எல்லாம் நம் வீட்டில் செல்லப்பிராணியாக வளரும் நாய்க்கு மட்டுமில்லைங்க.. மான்களுக்கும் உண்டு என்பதை தெளிவாக காட்டும் காட்சியே இதுவாகும்….

ஆம் தனக்கு உணவளிக்கும் பெண்ணிடமிருந்து உணவை வாங்கிக் கொண்டு பின்பு தலையை தாழ்த்தி நன்றி சொல்லும் கண்கொள்ளாக் காட்சியினைப் பாருங்க… மனிதர்களாகிய ஒவ்வொருவரும் கட்டாயம் அவதானிக்க வேண்டிய காட்சியாகும்…

 

SHARE