இயற்கையின் நடுவே அந்தரத்தில் அரங்கேறிய திருமணம்… காரணம் தெரிந்தால் சல்யூட் அடிப்பீங்க!…

464

தங்களது திருமணத்தை வித்தியாசமாக நடத்த வேண்டும் என்றுதான் எல்லா மணமக்களும் ஆசைப்படுவார்கள்.

ஆனால், இந்த மணமக்கள் போன்று வித்தியாசமாக சிந்திப்பது இதுவே முதல் முறை, மாகாராஷ்டிரா மாநிலம் Kolhapur நகரை சேர்ந்த Zehdir, Reshma ஆகிய இருவரும், Ropeway போக்குவரத்தின் உயரத்தில் (தரையிலிருந்து சுமார் 90 மீற்றர்) தொங்கி கொண்டு திருமணம் செய்துள்ளனர்.

இவர்கள் எதற்காக இவ்வாறு ஒரு முடிவை எடுத்தார்கள் என்றால், இயற்கையைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே இவ்வாறு திருமணம் செய்துள்ளதாக தம்பதிகள் கூறுகின்றனர்.

 

SHARE