அழகான புகைப்படம் எடுக்க உதவும் மைக்ரோசாப்ட்டின் புதிய செயலி :

301
மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள “Microsoft Pix”  செயலியானது முற்றிலும்    புகைப்படத்திற்கு  ஆதரவளிக்க  தயாராகியுள்ளது.  இதை கொண்டு  சாதாரணமாக நாம் எடுக்கும் புகைப்படங்களை  செயற்கை நுண்ணறிவின் மூலம்  காமிரா “Settings“-யினை  அட்ஜஸ்ட்  செய்து  அழகான புகைப்படமாக  உருவாக்கி  கொள்ளலாம்.  மேலும் தானாகவே கலர், போக்கஸ் (Focus), மற்றும் எக்ஸ்போஸர் (Exposure)போன்றவைகளை சரியான அளவில் தானாகவே மாற்றிக் கொள்ளும் திறன் கொண்டது .இதனால் எந்த ஒரு  புகைப்படத்தின்  தரத்தினையும்    “Microsoft Pix”   செயலி உயர்த்திக் கொள்ளலாம்.  இந்த செயலியை தற்போது கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

download (5)

SHARE