யூ-டியூப் வீடியோக்களை ஆப்லைனில் காண:

280
யூ-டியூபில் காணும் வீடியோக்களை  சேமித்து வைத்து  பின்னர் ஆப்லைனில் காண கீழ்காணும் வழிமுறைகளை பின்பற்றவும்.
  1.முதலில்  உங்கள் மொபைலில் யூ-டியூப்  ஆப்பில்  சென்று வீடியோ பக்கம் சென்று நீங்கள் டவுன்லோட் செய்ய வேண்டிய வீடியோவில் கீழ்  . மெனு பட்டனில்  Add to Offline  பட்டனை  “Select” செய்யவும்.மாறாக   Add to Offline பட்டன்  அடிக்கப்பட்டு இருப்பின்   அந்த குறிப்பிட்ட வீடியோ டவுன்லோட் செய்யத்தக்கதல்ல என்று பொருள்படும்.
2.அதனை தொடர்ந்து   யூ-டியூபில் வரும் select resolution பட்டனில்   Low, Medium, HD ஆப்ஷன்களில்  ஏதேனும்   ஒன்றினை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில்  இந்த மூன்றில் Low வகை குவாலிட்டியை தேர்ந்தெடுத்தால் அது போனில் மிகக்குறைந்த ஸ்பேசில்  அதிவேகத்துடன்  டவுன்லோட்  ஆகும். ஆனால் அதன்  குவாலிட்டி குறைவானாதாகவே இருக்கும். அதனைத் தொடர்ந்து வீடியோவானது   டவுன்லோட்  ஆக ஆரம்பிக்கும்.
vid_res_gadgets360_1
3.  முக்கியமான ஒன்று என்னவென்றால் ஒருமுறை டவுன்லோடு செய்த பிறகு அந்த வீடியோவானது  யூ-டியூப் ஆப்பில் மட்டுமே இருக்கும். அதனை மொபைல் போனில் சேமிக்க  யூ-டியூப்  ஹோம் பக்கத்தில் சென்று  டவுன்லோட்  செய்த     வீடியோவினை டிராக் அண்ட் டிராப்  செய்து   மொபைல் சாதனத்தில் சேமித்து வைத்துக் கொள்ளவும்.  டவுன்லோடு செய்த வீடியோக்களை  “Delete ” செய்ய  menu பட்டனில் “Removed from saved vedios” பட்டன் உதவியுடன்  வீடியோவை  “Delete” செய்து கொள்ளலாம்.
saved_videos_gadgets360_homescreen
   youtube_saved_videos_gadgets360_1
SHARE