61வது பிலிம் பேர் விருதுகள்

465

தென்னிந்திய சினிமாவின் மாபெரும் விருது வழங்கும் விழா நேற்று பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இதில் மற்ற விருது விழாக்கள் போல் இல்லாமல், திறமைக்கு மதிப்பளித்து விருது வழங்கியுள்ளனர். அதன் விபரங்கள் பின் வருமாறு…..

சிறந்த நடிகர்-அதர்வா(பரதேசி)

சிறந்த நடிகை- நயன்தாரா(ராஜா ராணி)

சிறந்த இயக்குனர்- பாலா(பரதேசி)

சிறந்த படம்- தங்கமீன்கள்

சிறந்த இசையமைப்பாளர்-ஏ.ஆர்.ரகுமான்(கடல்)

சிறந்த நடிகர்(critics)-தனுஷ்(மரியான்)

சிறந்த பாடலாசிரியர்- நா. முத்துக்குமார்(தங்கமீன்கள்)

சிறந்த பின்னணி பாடகர்- ஸ்ரீ ராம் பாரத்தசாரதி(ஆனந்த யாழை)

சிறந்த பின்னணி பாடகி- ஷக்தி ஸ்ரீ( நெஞ்சுக்குள்ள)

சிறந்த ஒளிப்பதிவாளர்- ராஜீவ் மேனன்(கடல்)

சிறந்த புதுமுக நடிகர்- நிவின் பாலி( நேரம்)

சிறந்த புதுமுக நடிகை- நஸ்ரியா( நேரம்)

சிறந்த துணை நடிகர்- சத்யராஜ்(ராஜா ராணி)

சிறந்த துணை நடிகை= தன்ஷிகா (பரதேசி)

SHARE