திருட வந்த இடத்தில் இளம் பெண்ணில் செயலால் தலைதெறிக்க ஓடிய திருடன்…

445

துப்பாக்கி முனையில் கொள்ளை, திருட்டு என்பவற்றில் ஈடுபடுதல் இன்று சர்வ சாதாரணமாக இடம்பெற்று வருகின்றது. இவ்வாறான ஆயுத முனைக் கொள்ளையை தடுக்க முடியாததனால் பலர் தமது பொருட்கள் அல்லது உடைமைகளை பறிகொடுத்து வருகின்றனர்.

ஆனால் சிலரோ கொள்ளையர்களே எதிர்பாராத வகையில் அவர்களுக்கு ஷாக் ட்ரீட்மென்ட் அளித்து வருகின்றனர்.

அவ்வாறே கடை ஒன்றினுள் துப்பாக்கியுடன் புகுந்த திருடனை தான் வைத்திருந்த துப்பாக்கியினால் சுட்டு தலை தெறிக்க ஓட வைத்திருக்கின்றார் 19 வயது பெண்.

 

SHARE