சூப்பர் ஹீரோஸ் அசத்தும் குட்டீஸ் ஆடலாமா சீசன் 2

452

Butterflies Events சீசன் 2 குழந்தைகள் நடனத்திறமையை நிருபிக்கும் வண்ணம் Butterflies Events குட்டீஸ் ஆடலாமா என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் முதல் சீசன் சமீபத்தில் தான் கனடாவில் நடைபெற்று முடிந்தது.

இந்நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது இந்த சீசனின் முதல் நிகழ்ச்சி்யை வெளியிட்டுள்ளனர்.

இதில் பேட்மேன், கேப்டன் அமெரிக்கா போன்ற பிரபல சூப்பர் ஹீரோஸ் கெட்டப்பில் நடனம் ஆடி அசத்தினர். குட்டீஸின் இந்த அட்டகாச அசத்தல் நடனம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது மட்டுமின்றி பாராட்டுகளையும் தட்டிச்சென்றது.

 

SHARE