ஒதுங்கி நின்ற ஆண்கள்… ராட்சத பாம்பை தைரியமாக பிடித்த பெண் ஹீரோ!…

475

பொதுவாக ஒரு சிறிய பாம்பினைக் கண்டாலே மக்கள் தலைதெறிக்க ஓடுவார்கள்…. அதற்குத் தான் நம் முன்னோர்கள் பாம்பைக் கண்டால் படையே நடுங்கும் என்று கூறிவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.

சரி தம்மாத்துண்டு பாம்பிற்கே இப்படியென்றால், மிகவும் ராட்சத பாம்பைக் கண்டால் என்ன செய்வீர்கள்…. ஆம் அப்படியொரு காட்சியினையே இங்கு காணப் போகிறீர்கள்….

ஆம் பயங்கரமான ராட்சத பாம்பினை பிடிப்பதற்கு தைரியம் இல்லாமல் ஆண்கள் அனைவரும் ஒதுங்கி நிற்க பெண் ஒருவர் அப்பாம்பினை எவ்வளவு அசால்ட்டாக பிடித்து அங்கு நின்றவர்களையும், நம்மையும் கதிகலங்க செய்கிறார் என்பதைப் பாருங்க…

 

SHARE