கபாலி வசனங்களை வெறித்தனமாக பேசும் வெளிநாட்டுப் பெண்!…

524

சில மாதங்களுக்கு முன்பு இணையத்தில் அதிகமாக உபயோகிப்படுத்திய வார்த்தை எது என்று கேட்டால் உடனே நம் நினைவிற்கு வருவது கபாலி என்று தான் வரும். அந்த அளவிற்கு அனைவரையும் கபாலி காய்ச்சலாகவே இருந்து வந்தது.

இப்படம் வெளியாகி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடியதுடன் மட்டுமல்லாமல் பல சாதனைகளையும் படைத்துள்ளது. கபாலி படத்தின் டீசர் வந்த போது சூப்பர்ஸ்டார் பேசிய டயலாக் அனைவரது மனதிலும் மிக ஆழமாக பதிந்தது என்றே கூறலாம்.

ஆம் சொல்லுங்க எசமான்னு நிப்பேன்னு நினைச்சியா?… கபாலிடா என்ற டயலாக்கினை வெளிநாட்டு பெண் ஒருவர் வெறித்தனமாக பேசிய அழகிய காட்சியே இதுவாகும்.

 

SHARE