சிங்கத்தின் கர்ஜனைக்கு இந்த முதலை அடங்கியிருக்குமா?

482

lion_croco_001.w245

காடுகளில் சுற்றி திரியும் மிருகங்கள் எல்லாம் நீர் அருந்த வேண்டுமானால் அங்குள்ள குளம், குட்டைகள், நீரோடைகள் நோக்கியே செல்ல வேண்டும். அந்த இடத்தையே வாழிடமாக கொண்டுள்ள கொடிய மிருகங்களும் உண்டு.

அவை எப்படா யாரும் தண்ணீர் தேடி வருவார்கள். சாப்பிடலாம் என்று காத்துக் கொண்டு அப்படி வருவதில் மான் போன்றவைகள் அகப்பட்டால் அவ்ளோ தான், மற்றவை ஆனாலும் போராட்டமே.

இந்த நேரத்தில் சிங்கம் சென்றால் எப்படி இருக்கும் … தண்ணீரில் இருப்பதோ முதலை கூட்டமே…. ஒரு கர்ஜனை தான் … பின்வாங்கிய முதலைகள் … அந்த வீடியோ உங்களுக்காக …

– See more at: http://www.manithan.com/news/20160906121470#sthash.mNfmHmlX.dpuf

SHARE