என்னதான் பல்லைப் பிடிங்கினாலும் பாம்பு என்றால் அனைவரும் தலை தெறிக்க ஓட்டம் பிடிப்பார்கள். இதற்கு சிறுவர்கள் மட்டும் விதி விலக்கா என்ன?.
இருந்தும் இளம் கன்று பயமறியாது என்பதைப் போல் சிலர் ஆபத்தை அறியாது களத்தில் இறங்கி ஒரு கை பார்த்துவிடுவார்கள்.
அதே போலவே இங்கும் ஒரு சிறுமி இராட்சத நாக பாம்பு ஒன்றினை தனது கையினால் பிடித்து விளையாடுகின்றார். ஆனால் சினம் கொண்ட பாம்போ அவளின் கண்ணிற்கு அண்மித்த பகுதியை பதம்பார்த்து விடுகின்றது. அதன் பிறகும் சிறிதும் பயமின்றி அந்த பாம்பினை அசால்ட்டாக பிடித்து விளையாடுகின்றாள்.
– See more at: http://www.manithan.com/news/20160912121542#sthash.YJetKYU1.dpuf