ஜப்பானை சேர்ந்த பள்ளி சிறுமிகள் வீட்டன் கூறை, சுவர் என அனைத்தையும் தாவி துள்ளிக்குதித்து செல்லும் காட்சி அனைவரையும் ஆச்சரியத்தில் நிகழ்த்தியுள்ளது.ஜப்பானின் பள்ளிக்கூட பெண்கள் இராணுவ பயிற்சியில் செய்யப்படும் சாகசமான பார்கர் போட்டியை போல் பெரிய சுவர்கள், மற்றும் வீட்டின் கூறை ஆகியவற்றின் மீது துள்ளி குதிக்கும் சாகசத்தை, கைபேசியில் உள்ள கமெராவின் மூலம் காணொளியாக எடுத்துள்ளனர். அதில், இரு பெண்கள் துள்ளி குதித்து ஒருவரை ஒருவர் விரட்டி பிடிக்க முயல்வதும், பின்னர் இறிதியுல் இருவரும் கலைப்படைவதுமாக தெரிகிறது. மேலும், இந்த காணொளி இணையதளத்தில் பதிவேற்றம் செய்து 5 மில்லியன் பார்வையாளர்களுக்கும் மேலானவர்களால் பார்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. |