எத்தனையோ புதுமைகள் வந்தாலும் நாட்டுப்புற கலைகளின் அற்புதங்களுக்கு ஈடாகாது. அதன் தனித்துவமும், கலை நயமும் சிறப்பு மிக்கது.
என்னதான் மக்கள் புதுமைகளை நோக்கி ஓடினாலும் அதன் அடி நாதம் பழமையில் இருந்தே வந்தது என்பது தான் நிதர்சனமான உண்மை.
இப்பொழுதுள்ள குழந்தைகள் கால் பாதிக்காத இடங்கள் இல்லை. தபேலாவில் பின்னியெடுக்கும் சிறுமி திறமைக்கு சபாஷ் போடுங்க …