சிறுவயதில் சிலர் விளையாட்டாக செய்யும் காரியமானது பிற்காலத்தில் ஒரு சாதனையை நிகழ்த்துவதற்கு வழி வகுக்கிறது.
சிறுவன் ஒருவன் தற்போது செய்யும் விடாமுயற்சியுடன் கூடிய செயல் காண்பவர்களை கதிகலங்க வைக்கிறது.
வாழ்வில் சாதனை செய்வதற்கு வயது ஒன்றும் தடையில்லை என்பதையும், நாம் எடுக்கும் முயற்சி நம்மை பிகப்பெரிய இடத்திற்கு கொண்டு செல்வது நிச்சயமே.
இங்கு சிறுவன் ஒருவன் தனது உடம்பில் பின்புறம் இருக்கும் எலும்பின் சக்தியால் ஒரு காரையே இழுத்து அனைவரையும் ஆச்சரியத்தின் உச்சிக்கே அழைத்துச் செல்கிறான்.