Android Wear சாதனங்கள் பாவிப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!

197

625-500-560-350-160-300-053-800-748-160-70-5

ஸ்மார்ட் கைப்பேசிகளை தொடர்ந்து ஸ்மார்ட் கைக்கடிகாரங்களுக்கு அமோக வரவேற்பு இருப்பது அனைவரும் அறிந்ததே.

கூகுள் நிறுவனம் Android Wear எனும் நாமத்துடன் தனது ஸ்மார்ட் கடிகாரங்களை அறிமுகம் செய்து வருகின்றது.

இதில் உடல் ஆரோக்கியத்தினைக் கண்காணிக்க முடிவதுடன், அலேர்ட்கள், குறுஞ்செய்திள் என்பவற்றினை பெற்றுக்கொள்ள முடியும்.

தவிர Ask Google எனும் வசதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

தற்போது கூகுள் நிறுவனம் Android Wear 2.0 எனும் புதிய கைக்கடிகாரத்தினை அறிமுகம் செய்யவுள்ளது.

இதில் Google Play Store வசதி நேரடியாக தரப்படவுள்ளது.

இதன் காரணமாக மேலும் பல அப்பிளிக்கேஷன்களை தரவிறக்கம் செய்து நிறுவி Android Wear சாதனத்தில் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

SHARE