முன்னால் போரளிகளுக்கு விசஊசி ஏற்றப்பட்டதன் பின்னனியில் அரசாங்கத்தின் சூழ்ச்சி உள்ளது வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி பா.சத்தியலிங்கம் தினப்புயல் ஊடகத்திற்கு வழங்கிய பரபரப்பு பேட்டி
விசஊசி விபகாரத்த வைத்து ஒரு சில அரசியல் வாதிகள் தமது அரசியல் வயிற்றுப்பிழைப்புக்காய் எழுந்தமானத்தில் கருத்தக்களை வெளியிடுகின்றனர் நான் பொறுப்புவாய்ந்த அமைச்சர் என்ற வகயில் மருத்துவ பரிசோதனையின் பின்னரே ஆம் அல்லது இல்லை என்று கூற முயும்பதினோராயிரம் போராளிகளையும் நீங்கள் மருத்துவ பரிசோதனைக்கு உற்படத்த போவதில்லை அப்படியாக இருக்கின்ற போது இவ்விடையம் பொய் என அரசாங்கம் நிருபிக்கப் போகிறது இதற்கு உங்கள் வைத்திய குழாம் உடந்தையாகப் போகிறார்களா? அமைச்சர் சத்தியலிங்கம் தினப்புயல் ஊடக நிறுவனத்திற்கு வழங்கிய பரபரப்பு பேட்டி
பதினோராயிரம் போராளிகளையும் நீங்கள் மருத்துவ பரிசோதனைக்கு உற்படத்த போவதில்லை அப்படியாக இருக்கின்ற போது இவ்விடையம் பொய் என அரசாங்கம் நிருபிக்கப் போகிறது இதற்கு உங்கள் வைத்திய குழாம் உடந்தையாகப் போகிறார்களா? அமைச்சர் சத்தியலிங்கம் தினப்புயல் ஊடக நிறுவனத்திற்கு வழங்கிய பரபரப்பு பேட்டி
கருத்தடை காணமல்போனோர் தொடர்பில் ஆதாரங்களை திரட்டிய சண்மாஸ்டர் பா.உ சிவஞானம் சிறிதரன் இராணுவப் புலனாய்வால் மிரட்டப்பட்டு அவர்கள் சார்ந்த பலர் கடத்தப்பட்ட நிலையில் இந்த விசஊசி விபகாரத்தை மட்டும் ஏன் இந்த அரசு திறந்த அரங்கில் விட்டிருக்கின்றது அப்படியாக இருந்தால் என்னையும் கடத்துவார்கள் என்று கூறுகிரீர்களா?அமைச்சர் சத்தியலிங்கம் பரபரப்பு பேட்டி