இன்டர்நெட் இல்லாமல் வகுப்பில் நண்பர்களுடன் அரட்டை அடிக்க!

228

இன்டர்நெட் கனெக்ஷன் இல்லாமல் Hike Direct மூலம் 100 மீற்றர் வட்டாரத்துக்குள் இருக்கும் உங்கள் நண்பர்களுடன் அரட்டை அடிக்கலாம்.

இதற்கு முதலில், Hike Direct-யை இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் யாருடன் அரட்டை அடிக்க வேண்டுமோ, அவரின் பெயருக்கு அருகில் இருக்கும் Three Dot-யை கிளிக் செய்யவும்.

இதில் Hike Direct செலக்ட் செய்தால், Wifi-யை ஆன் செய்வதற்கான அனுமதி கேட்கும்.

Allow Once என்று கொடுத்தால் போதும், அவ்வளவு தான், உங்கள் நண்பர்களுடன் பேசலாம்.

இறுதியாக Disconnect என்ற Option-யை தெரிவு செய்தால் Connect-லிருந்து வெளிவரலாம்.

SHARE