நாகபாம்பினை பிடிப்பது இவ்வளவு ஈஸியா? ரசிக்க மட்டுமே முயற்சிக்க வேண்டாம்!..

511

snake_man_001-w245

விஷம் இல்லாத சாதாரண பாம்புகளைக் கண்டாலே தலை தெறிக்க ஓடிவிடுவோம். இப்படியிருக்கையில் கொடிய விஷம் கொண்ட நாக பாம்பினை கையினால் பிடிப்பது எப்படி சாத்தியமாகும்?.

ஆனால், இதற்கான விசேட பயிற்சிகளை எடுத்தவர்கள் மற்றும் பாம்பாட்டிகள் பாம்புகளை சர்வ சாதாரணமாக கையாளுவார்கள். அப்படியிருக்கையில் இங்கு இளைஞர் ஒருவர் வீட்டுத் தோட்டத்தில் காணப்பட்ட நாக பாம்பினை அசால்ட்டாக பிடிக்கின்றார்.

பின்னர் அதனை ஒரு பையினுள் இட்டு அங்கிருந்த அப்புறப்படுத்த முனைகின்றார். எது எப்படியோ முதன் முறைாயக ஒரு விஷப் பாம்பினை இவ்வளவு இலகுவாக கையாளும் அவரது திறமை பாராட்டப்பட வேண்டியது தான்.

SHARE