வாட்ஸ் அப்பில் இழந்த டேட்டாக்களை பெறுவது எப்படி?

201

625-500-560-350-160-300-053-800-748-160-70-8

வாட்ஸ் அப் மூலமாக உலகின் எந்த மூலையில் இருந்தாலும் நம் நண்பர்களுடன் அரட்டை அடிக்கலாம்.

ஒருவேளை தெரியாமல் நாம் டேட்டாக்களை அழித்து விட்டால் அதை சுலபமாக மீளப்பெறலாம்.

  • முதலில் நீங்கள் Stellar Phoenix data recovery என்ற ஆப்பை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  • உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
  • திரையில் ஜஸ்ட் என்று தோன்று exe. என்ற பைலை இன்ஸ்டால் செய்ய க்ளிக் செய்ய வேண்டும். பின்னர் அதன் வழிகாட்டுதலின்படி செய்தால் மிக எளிதில் இன்ஸ்டால் ஆகிவிடும்.
  • இன்ஸ்டால் செய்த Stellar Phoenix data recovery என்ற ஆப்பை டபுள் க்ளிக் செய்து ஓப்பன் செய்ய வேண்டும்.
  • அந்த ஆப்பில் நீங்கள் ஆன்லைனிலேயே அதற்குரிய கீயின் உதவியுடன் ரிஜிஸ்டர் செய்ய வேண்டும்.
  • ரிஜிஸ்டர் செய்து முடிந்தவுடன், ஐபோன் அல்லது ஐபேட்-ஐ கம்ப்யூட்டருடன் இணைக்க வேண்டும்.
  • வாட்ஸ் ஆப்பை ஓபன் செய்ய வேண்டும். இப்போது வாட்ஸ் ஆப் டேட்டாக்கள் அனைத்தும் திரையில் தோன்றும். பின் நீங்கள் இடதுபுறம் உள்ள வாட்ஸ் ஆப் பிரிவியூவை பார்க்க வேண்டும்.
  • வாட்ஸ் ஆப்பின் இடது புறத்தில் ‘Only show Deleted’ என்ற ஆப்சன் இருக்கும். அதை க்ளிக் செய்தால், நீங்கள் டெலிட் செய்த டேட்டாக்கள் அனைத்தும் இருக்கும்.
  • திரையில் தோன்றும் நீக்கப்பட்டதில் உங்களுக்கு தேவையான டேட்டாக்களை க்ளிக் செய்து, அதை சேவ் செய்து கொள்ளலாம்.
SHARE