ஐபோன் எப்பவுமே மத்த போனை விட கெத்து தான்! எப்படி தெரியுமா?

234

625-500-560-350-160-300-053-800-748-160-70-9

ஐபோனில் இருக்கும் சில நன்மைகள் ஆண்ட்ராய்டில் இருப்பதில்லை. அது என்னவென்று பார்க்கலாம்.

கூகுளானது ஆண்ட்ராய்டை விட ஐபோனுக்கு சிறந்த செயலிகளை வழங்குகிறது. ஏனென்றால் ஐபோனின் Counter Parts அண்ட்ராய்டை விட விலை மதிப்பானதாகும்.

ஆண்ட்ராய்டுகளில் நிறைய ஆப்ஷன்கள் இருக்கும். இது ஒவ்வொரு போனுக்கு வேறுபடும். ஐபோன் இந்த விடயத்தில் சீராகவும் குறைவாகவும் இருப்பதுடன் எல்லா ஐபோனில் ஒரே மாதிரி தான் இருக்கும்.

ஐபோனில் சாப்ட்வேர் அப்டேட்டுகள் உடனுக்குடன் இருக்கும். அதில் உள்ள குறைபாடுகள் உடனுக்குடன் சீர் செய்யபடும். ஆனால் ஆண்ட்ராய்டில் அந்த ஸ்மார்ட்போனை வடிவமைத்த நிறுவனத்தை நாம் இந்த விடயத்தில் சார்ந்திருக்க வேண்டும்.

வைரஸ் தாக்குதல்களில் ஐபோன் எப்போதும் பாதுகாப்பாகவே விளங்குகிறது. ஆண்ட்ராய்டிலும் இது பாதுகாப்பாக இருந்தாலும் இதில் சில பாதிப்புகள் இருக்கவே செய்கின்றது.

ஆண்ட்ராய்டு போனில் நாம் எதை பதிவிறக்கம் செய்தாலும் அதனுடன் பல தேவையில்லாத விளம்பரங்கள் வந்து நம்மை வெறுப்பேற்றும். ஆனால் ஐபோனில் கடுமையான விதிகளை தாண்டி மிக முக்கியமான சில விளம்பரங்கள் மட்டுமே வரும்.

SHARE