ஐபோனில் இருக்கும் இந்த முக்கிய விடயம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

221

கைப்பேசி இன்று மனிதனின் மூன்றாவது கையாக மாறிவிட்டதென்றால் அது மிகையல்ல.

அதுவும் ஆப்பிள் ஐபோனானது பல விடயங்களில் நமக்கு பயன்படுகிறது.

திடீரென நமக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டால் ஐபோன் லாக் ஆயிருந்தாலும்,”Medical ID” மூலம் உதவி பெறலாம்.

இதை பயன்படுத்துவதன் மூலம் நமது அவசர மருத்துவ தேவைகளான ரத்த வகைகள், அவசர உதவி நம்பர்கள் போன்றவற்றை அணுக முடியும்.

இதற்கு முதலில் Health App யை டவுண்லோட் செய்யவும்.

அதை கிளிக் செய்தால் மெனு ஸ்கீரீனில் “Medical ID” என்று காட்டும், அதை கிளிக் செய்யவும்.

பின்னர் Home -) Emergency -) Medical ID கிளிக் செய்தால் அங்கு நமக்கு தேவையான மருத்துவ குறிப்புகள், மற்றும் முக்கிய தகவல்கள் இருக்கும்.

SHARE