இந்த காலத்தல் மொபைல் போன் என்பது மிகவும் அவசியமான ஒரு பொருளாக ஆகிவிட்டது. அதுவும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எளிதாக பயன்படுத்தும் வகையிலும் வந்துவிட்டது.
அதுவும் சில மனிதர்களால் மொபைல் போன் இல்லாமல் எந்தவொரு செயலையும் செய்ய முடியாமல் காணப்படுகின்றனர். அந்த அளவிற்கு மொபைல் போனுக்கு அடிமையாகி வருகின்றனர்.
சரி உங்களுடைய போன் சார்ஜ்-ல் இருக்கும் போது அல்லது வேறு யாருடைய கையில் இருக்கும் போது உங்களது Phone-க்கு வரும் முக்கியமான அழைப்பு களையாரேனும் பதில் பேசி விடுகின்றார்களா?
இதனால் பிரச்சினைகள் உருவாகின்றதா?.. அதற்கான தீர்வு தான் இக்காட்சியாகும். உங்களது Phone-க்கு வரும் Calls-களுக்கான Privacy-ஐ பாதுகாக்கும் ஒரு சூப்பர் Application இதோ….