பொதுவாக குழந்தைகள் என்றாலே அழகு தான். அதிலும் அவர்களின் நடனம் என்றால் சொல்லவே வேண்டாம். செம்ம அழகாகவே இருக்கும்.
குட்டீஸ்கள் ஏதோ ஒரு பாடலுக்கு தனக்கு தெரிந்த நடனத்தினை வெளிப்படுத்தினாலே பெரியவர்கள் மிகவும் ஆச்சரியத்துடன் பார்ப்பார்கள். அதிலும் இங்கு காணவிருக்கும் நடனத்தினைக் கண்டால்?…
சிறுவனுடன் சிறுமி ஒருவர் சேர்ந்து ஆடும் நடனத்தினைக் கண்டு சுற்றியிருந்த மக்கள் மிகவும் பிரமிப்பில் ஆழ்ந்துள்ளனர். அக்காட்சி இதோ உங்களுக்காக… பாருங்க ஆச்சரியப்படுங்க!…