தொழிநுட்ப யுகத்தின் மற்றொரு புரட்சி- ஹோவர் கேமரா

225

625-500-560-350-160-300-053-800-748-160-70-7

இன்றைய தொழிநுட்பம் என்பது மனிதர்களுக்கு அன்றாடம் பல மாறுப்பட்ட புதுபடைப்புகளை வழங்கிவந்த வண்ணம் தான் உள்ளது.

அந்த வகையில் தற்போது வெளிவந்தள்ள மற்றுமொரு படைப்பு தான் “ஹோவர் கேமரா”

பறந்து கொண்டே புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்யும் இக்கருவி “டிரான்”மற்றும் “செல்பி ஸ்டிக்” போன்ற கருவிகளை பின்தள்ளிவிட்டது.

“13 mp” கொண்ட புகைபடங்கள் மற்றும் 4k வீடியோக்களை பதிவு செய்யும் இக்கருவி “2.3 GHz qurd core processor” தன்னகத்தே உள்ளடக்கியுள்ளதோடு 360 பாகையினாலும் சூழலகூடியது.

மேலும் குறித்த கருவியை “Zero Zero Robotics”என்ற நிறவனம் தயாரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE