படப்பிடிப்பாளர் Spencer Tunick உலகெங்கிலுமுள்ள மொடல்கள் மற்றும் நிர்வாண விரும்பிகளை அழைத்து மிகப்பிரமாண்டமான முறையில் படப்பிடிப்பொன்றை மேற்கொண்டுள்ளார். இதன் போது வரவழைக்கப் பட்டவர்கள் தமது உடைகளை களையுமாறு பணிக்கப்பட்ட பின் ஓட்டுமொத்தமாக நிர்வாண உலகுக்குள் பிரவேசித்தனர்.
அதன் பின்னர் ஒலிபெருக்கி மூலம் அவர்களுக்கான கட்டளை பிறப்பிக்கப்பட்டு நிற்க வேண்டிய நிலைகள் சொல்லப்பட்டன. பால்வேறு பாடின்றி அனைவரும் கலந்து கொண்ட இந்த படப்பிடிப்பின் படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு….
– See more at: