ஆண்ராய்டு போனில் ஏன் ஆபாசப் படத்தை பார்க்க கூடாது?

253

ஆபாச படங்கள் பார்ப்பது என்பது ஒருவருடைய தனிப்பட்ட விஷயமாகும்.

இந்த வகையில் நம்முடைய ஆண்ராய்டு போனில் ஆபாச படங்களை இணைய தளத்தின் மூலம் பார்ப்பதால் சைபர் போன்ற தந்திரமான சாப்ட்வேர்கள் மூலம் சிக்குவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

மேலும் ஆண்ராய்டு போன்களில் ஆபாச படங்களை ஏன் பார்க்கக் கூடாது என்பதற்கான நான்கு காரணங்கள் உள்ளன அதை பற்றி தெரிந்துக் கொள்வோம்.

  • பெரும்பாலான ஆபாச வலையதளங்கள் பதிவிறக்கம் செய்வதற்கு இலவசமாகக் கிடைப்பதால், எனவே வாஸ் சந்தாவானது, செயல்படுவதால், சில கம்பெனிகள் லாபம் அடைகின்றது. இந்த செயலானது சட்ட விரோத வாஸ் சந்தாக்களுக்கு வழிவகுக்கிறது.
  • நமது மொபைலில் போலியான ஆண்ராய்டு ஆப்ஸ்கள் மற்றும் ஆபாசப் படங்களை பார்க்கும் போது, அந்த ஆப்பிற்கு பின்னால் எதோ ஒரு கேம் அல்லது ஆப் டவுன்லோட்டிங் என்ற ஆப்ஷன் இருக்கும். இதனால் பல பார்ன் டிக்கர்ஸ்களை ஈர்க்கிறது.
  • நமது வங்கி மற்றும் இதர தனிப்பட்ட விஷயங்களை வைத்திருக்கும் ஜிமெயில் ஐடி மூலம் ஆபாச வலைதளங்களை அணுகினால், அது பெரிய அளவிலான சைபர் குற்ற சம்பவங்களில் சிக்க வைக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்துகிறது.
  • ரான்சம்வேர்ஸ் எனப்படும் தீம்பொருளானது (மால்வேர்) ஒரு சாதனத்தை முழுமையாக ‘லாக்’ செய்துவிடும் தன்மை உடையது. பின்பு லாக் ஆனதை மீண்டும் ‘அன்லாக்’ செய்ய வேண்டும் என்றால் குறிப்பிட்ட தொகையை அந்த ஆப் எடுத்துக் கொள்ளும்.
SHARE