நன்றாக படிக்கவில்லையெனில் மாடு மேய்க்கத்தான் போக வேண்டும் என்று மாணவர்களை திட்டுவதுண்டு. ஆனால் நன்றாக படித்து வங்கி ஒன்றில் மேலாளராக பணியாற்றிய இளைஞர் ஒருவர் தற்போது மாடு மேய்த்து வருகிறார்.
வங்கி வேலையினை விட்டுவிட்டு மாடு மேய்க்கிறார் என்றால் நம்ப முடிகிறதா உங்களால்?… ராஜேஷ் என்னும் இளைஞரே இவ்வாறான செயலில் இறங்கியுள்ளார்.
இவர் எம்.பி.ஏ படித்துமுடித்துவிட்டு கடந்த 12 வருடங்களாக வங்கி மேலாளராக பணியாற்றி ரூ.80.000 ஊதியம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
– See more at: http://www.manithan.com/news/20161107122633#sthash.eFyy4aLW.dpuf