நாயின் உலகமாக நடிப்பு?.. அதுவும் இறந்தது போல் எவ்வளவு நேரம் நடிக்குதுனு பாருங்க….

543

dog_death_action_001-w245

வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளில் ஒன்றுதான் நாய் ஆகும். இவை வீட்டில் இருக்கும் மனிதர்களுடன் மனிதர்களாக ஒன்று சேரும் அளவிற்கு மிகுந்த பாசத்துடன் இருக்கும் என்பது நமக்கு தெரிந்த விடயமே…

அதிலும் தற்போதெல்லாம் குழந்தைகளை பாதுகாப்பதில் இரண்டாவது பெற்றோராக இம்மாதிரியான செல்லப்பிராணிகளே செயல்படுகின்றன. அதனை நாமும் அவதானித்து வருகிறோம்.

சரி இம்மாதிரியான செல்லப்பிராணிகள் நடிக்குமா?.. அதுவும் இறந்தது போன்று?.. நம்பமுடியவில்லையா இந்தக்காட்சியை பார்த்தால் உங்களுக்கே ஷாக்காக இருக்கும்.

– See more at: http://www.manithan.com/news/20161107122635#sthash.tt2Y33l8.dpuf

SHARE