வங்காளத்தேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியது வெஸ்ட் இண்டீஸ்

420

பின்னர் விளையாடிய வங்காளதேச அணியால் 8 விக்கெட் இழப்புக்கு 247 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் வெஸ்ட்இண்டீஸ் 91 ரன்னில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் முஸ்பிகூர் ரகீம் 72 ரன்னும், தமிம் இக்பால் 55 ரன்னும் எடுத்தனர். ராம்பால் 4 விக்கெட் கைப்பற்றினார்.

இந்த வெற்றி மூலம் வெஸ்ட்இண்டீஸ் 3–0 என்ற கணக்கில் தொடரை வென்றது. இரு அணிகள் இடையேயான ஒரே ஒரு 20 ஓவர் ஆட்டம் நாளை நடக்கிறது.

SHARE