வங்காளதேச ஆல் ரவுண்டர் சகீப்–அல்–ஹசன் மீதான தடை நீக்கம்

426

இதற்கிடையே அவர் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இதை தொடர்ந்து சகீப்– அல்–ஹசன் மீதான தடையை வங்காளாதேச கிரிக்கெட் வாரியம் நீக்கியுள்ளது. வருகிற 15–ந்தேதிக்கு பிறகு அவர் அணிக்கு தேர்வு செய்யப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE