இந்த காலத்தில் இளைஞர்கள் எதை செய்தாலும் ஒரு வேடிக்கையோடு தான் செய்கிறார்கள். அதிலும் சில நபர்கள் இணையத்தில் பிரபலம் ஆகவேண்டும் என்பதற்கு எதையும் செய்வாங்க.
இதில் சில கும்மல் ஏதாவது வித்தியாசமாக செய்து சமூக வலைதளங்களில் எப்படியாவது பிரபலமாகிவிட வேண்டும் என்று கொஞ்சம் கூட யோசிக்காமல் ஆபத்தான விஷயங்களில் செய்வாங்க.
இந்த விடியோவில் ஒரு நபர் இணையத்தில் பிரபலமாகிவிட வேண்டும் என்பதற்கு செய்யும் செய்யலை பாருங்கள். ஓட்டம் ரயில் முன்ன குதித்து இளைஞன்னை நீங்ககளே பாருங்கள்.
–