பணத்தினை தண்ணீராக செலவழிக்கும் பணக்காரர்கள் ஒருபக்கம்… ஒருவேளை சாப்பாட்டிற்கு கூட பணம் இல்லாமல் வாடும் மக்களும் மற்றொரு பக்கத்தில் இருக்கத் தான் செய்கின்றனர்.
பணம் படைத்தவர்கள் தனது குழந்தைகளை மிகவும் ஆடம்பரமாகவே வளர்த்து வருகின்றனர். ஆனால் பணம் இல்லாமல் ஏழை என்ற வார்த்தையால் ஒதுங்கியிருக்கும் சில மனிதர்கள் படும் துயரம் எத்தனை பேருக்கு தெரியும்?…
ஆம் இங்கு பெண் ஒருவர் பணம் இல்லாத காரணத்தாலும், உச்சக்கட்ட வறுமையினாலும் ரயில் பெட்டி இணைப்பில் கைக்குழந்தையுடன் செய்யும் பயணத்தினைக் காணுங்கள்…. வறுமையின் காரணமாக எவ்வாறெல்லாம் உயிரை பணயம் வைக்கின்றனர் என்று பார்த்தீர்களா?… இவரைப் போன்று எத்தனை பேர் உள்ளார்களோ இவ்வுலகில்?…
– See more at: http://www.manithan.com/news/20161128123085#sthash.RXsayZBH.dpuf