இன்றைய காலத்தில் தர்மம் என்பது எல்லோரும் தனது கௌரவப் பிரச்னையாக நினைத்தே செய்கின்றனர். ஆம் தன்னைப் பற்றி மற்றவர்கள் உயர்வாக நினைக்க வேண்டும் என்று தான் பெரும்பாலான மனிதர்கள் காணப்படுகின்றனர்.
திருமண நிகழ்வு ஒன்றில் பிச்சைக்காரர் ஒருவர் சாப்பிட வந்தால் இந்த சமூகம் அவரை எவ்வாறு நடத்துகின்றது என்பது அருமையாக சுட்டிக்காட்டிய காட்சியே இதுவாகும்.
குழந்தைகளை வழிநடத்த வேண்டிய பெற்றோரே இப்படியொரு காரியத்தை செய்தால் யார்தான் அவர்களுக்கு தக்க பாடம் கற்பிப்பது. இங்கு காண்பவர்களின் கண்களை கலங்க வைப்பது மட்டுமின்றி, பல ஆண்டுகள் ஆனாலும் இதனை எவராலும் மறக்க முடியாது என்பது தான் உண்மை.
– See more at: http://www.manithan.com/news/20161204123248#sthash.VkBR76Yt.dpuf