தாவரங்கள் பொதுவாக தமக்கு தேவையான உணவை சூரிய ஒளியினைப் பயன்படுத்தி தாமே தயாரித்துக்கொள்பவை என்றுதான் பலர் அறிந்து வைத்திருப்பார்கள்.
ஆனால் சில வகைத் தாவரங்கள் பூச்சிகளையும் தமது உணவாக்கும் வல்லமை கொண்டவையாக இருக்கின்றன. தேன் குடிப்பதற்காக வரும் பூச்சிகளை சிறைப்பிடித்து இறக்கச் செய்து விசேட நொதியம் ஒன்றினால் சமிபாடடையச் செய்கின்றன.
இதே போலவே ஈய்க்களை தமது உணவாக்கும் தாவரமே இதுவாகும். இத்தாவரம் எவ்வாறு ஈய்க்களை கொல்கின்றது என்பதை இவ் வீடியோவில் காணலாம்.வெந்நீர் குடிப்பதில் இனி அலட்சியம் வேண்டாம்… அதனால் எம்புட்டு நன்மை இருக்குதுனு தெரியுமா?…