தமிழன் தமிழனாக அம்பலாந்துறையுர் அரியம் கவிதை நூல் வெளியீடு
மறத்தழிழன் என்று அழைக்கப்படும் தமிழ்தேசிய கூட்டமைப்பின்
கிழக்குமாகாண பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியனேந்திரன் வவுனியாவில்
நடைபெற்ற அணியின் 15 வது தேசிய மாநாட்டின் நிறைவில் இக் கவிதை நூல்
வெளியீட்டு வைக்கப்பட்டது இப்புத்தகத்தின் முதல் பிரதியை தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரருமான மாவை சேனாதிராஜா பெற்றுக்கொள்வதை
படத்தில் காணலாம்.