அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நாசா நிறுவனம் விஞ்ஞான ரீதியாக சூரிய கிரகத்தில் நடைபெறும் பல விடயங்களை புகைப்படம் மற்றும் வீடியோவாக வெளியிட்டு அடிக்கடி பிரமிப்பை ஏற்படுத்துவது வழக்கமாகும்.
அதே போல தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் வேளையில் பிரபஞ்சத்தில் நடக்கும் சில விடயங்களை கலர்புல்லான இரவு நேர புகைப்படங்களாக நாசா வெளியிட்டுள்ளது.
NGC 6357 என்ற மண்டல சேனல் மூலம் இந்த விடயத்தை நாசா விஞ்ஞானிகள் செய்துள்ளனர்.