சர்வதேச கால்பந்து தலைவர் பதவி: பிளாட்டா 5–வது முறையாக போட்டி

449

சர்வதேச கால்பந்து சம்மேளன தேர்தல் அடுத்த ஆண்டு நடக்கிறது. இதன் தலைவர் பதவிக்கு பிளாட்டர் மீண்டும் போட்டியிடுகிறார். இதை அவரே தெரிவித்தார்.

78 வயதான பிளாட்டர் 1998–ம் ஆண்டு முதல் முறையாக சர்வதேச கால்பந்து சம்மேளன தலைவராக தேர்வு பெற்றார். தற்போது 5–வது முறையாக தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

SHARE