தமிழர் விடுதலை கூட்டணி வீ.ஆனந்தசங்கரியை 15ஆவது தேசிய மாநாட்டில் தமிழரசுகட்சி புறக்கணித்தமையானது தமிழரசுகட்சியின் உள்ளக முரண்பாடுகளே

479

தமிழர் விடுதலை கூட்டணி வீ.ஆனந்தசங்கரியை தமிழரசுகட்சி புறக்கணித்தமையானது
தமிழரசுகட்சியின் உள்ளக முரண்பாடுகளே என தெரிவிக்கப்படுகிறது மற்றும்

Anandasangari-Sampanthan.ltte_

கொள்கையில் உறுதி அற்றதன் காரணமாகவும் ஆனந்தசங்கரியின் அண்மைக்னால
ஒழூக்கமற்ற தன்மையுமே அவருக்கான அழைப்பிதல் கொடுக்கவில்லை எனவும்
த.தே.கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்
ஆனால் சகிப்பு தன்மைக்கான தேசிய விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.  ஆனந்தசங்கரியின் ஆவணப்படங்களை  பாருங்கள்

ரெலோ’ புலொட் ; ஈபி.ஆர்.எல்.எப் ‘முஸ்லீம் காங்கிரஸ் ‘இன்னும் பல கட்சிகள் சமூகம்
அளித்து இருந்தன அவர்களுடன் ஒப்பிடும்போது ஆனந்தசங்கரி நிலை வேறு
சம்பந்தன் ஜயாவும் ஒரு காலத்தில் விடுதலைப்புலிகளின் போட்டுத்தள்ளும் பட்டியலில்
இருந்தார் .ஆகவே அவருக்கு தற்போது இயக்கம் சார்ந்த கட்சிகளை பிடிக்காது
தனக்கு ஏற்றவர்களை வைத்திருக்கிறார் என்பது உன்மை தட்டிக்கேட்டால் கட்சியிலிருந்து
ஒதுக்கப்படுவதே ஜயாவின் தீர்ப்பு ஆனந்தசங்கரியின் ஆவணப்படங்களை  பாருங்கள்

 

tna-080813-seithy-21 Relejin02 Mar232014 images images (2) images (1)

SAMSUNG CAMERA PICTURES

 

TPN NEWS

 

SHARE