சந்தானம்-சூரி மீண்டும் மோதல்!

463

சமீப காலமாக ஹீரோக்களுக்கு நிகராக நகைச்சுவை நடிகர்களின் போட்டியும் வளர்ந்துள்ளது. அந்த வகையில் தற்போது சந்தானத்திற்கும், சூரிக்கும் தான் செம்ம போட்டி.

இதில் சந்தானம் கொஞ்சம் விலகி ஹீரோ அந்தஸ்திற்கு சென்றாலும், மறைமுக போட்டிகள் இருந்து கொண்டே தான் வருகிறது.

தற்போது ஒரு ஊர்ல இரண்டு ராஜா(சூரி), மாற்றும் வாலிப ராஜ(சந்தானம்) ஆகிய படங்கள் அக்டோபர் 2ம் தேதி வரயிருக்கிறது. இரண்டு படத்திலும் ஹீரோக்களை விட சூரிக்கும், சந்தானத்திற்கும் தான் முக்கிய ரோலாம்.

கடந்த பொங்கல் அன்று ஜில்லா, வீரம் படத்திலும் இவர்கள் நடித்திருந்து ஒரே நாளில் ரிலிஸ் ஆனது குறிப்பிடத்தக்கது.

 

SHARE