நகரசபை வவுனியாவில் நியமித்த அடிப்படையிலான ஊழியர்களை சேவையில் இடைநிறுத்துதல்
மேற்படி சேவைக் காலத்தை 30-03-2014 ம் திகதியிலிருந்து நீடிக்க முடியாது என உள்ளுராட்சி
ஆணையாளர் அறியத்தந்துள்ளார் என்பதனை தெரிவித்துக்கொள்கின்றேன்
செயலாளர்
நகரசபை
வவுனியா
என்பதே இக் கடிதத்தில் கூறிப்பிடப்பட்டுள்ளது. மட்டுமன்றி 2009ம் ஆண்டு தொடக்கம் நிரந்தர நியமனம் அடிப்படையில் நாள் சம்பள ஊழியர்களாக கடமை புரிந்த 10 ஊழியர்களுக்கு சேவையில் இருந்து இடை நிறுத்தியதை கண்டித்து சாத்விக போராட்டத்தை முன்னேடுத்துள்ளனர் . இது தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் விடுபட்ட ஊழியர்களுக்கும் நிரந்தர நியமனம் பெற்றுதருவாதாக கூறியுள்ளார் . வடமாகண சுகாதார அமைச்சரும் நம்பிக்கை தெரிவித்துள்ளார் .இருப்பினும் மே மாதம் முதல் வேளை இல்லை என்று கூறிய காரணத்தால் எங்களுடைய வாழ்வாதாரா நிலை கவலைக்கு கிடைமாக உள்ளது . வாக்குறுதி வழங்கிய அமைச்சர் . மீளவும் வேளையை பெற்றுத்தருமாறு கேட்டு கொள்கிறோம் .
கவனயீர்ப்பு போராட்டத்தை பாடத்தில் காணலாம்