Android 5.0 Lollipop இயங்குதளத்தில் அதிரடி மாற்றம்

428

கூகுள் நிறுவனம் தனது Android இயங்குதளத்தின் புதிய பதிப்பான Android 5.0 Lollipop இனை அண்மையில் அறிமுகம் செய்திருந்தது.

இவ் இயங்குதளத்தில் பல வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ள நிலையில் Silent Mode வசதி நீக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்த இயங்குதளத்தில் செயல்படும் கைப்பேசிகளை நேரடியாக Silent Mode இல் வைத்திருக்க முடியாது.

இதற்கு மாற்றீடாக கைப்பேசியின் ஒலியின் குறைத்து 1 எனும் அளவிற்கு கொண்டு வந்த பின்னர் மேலும் ஒரு தடவை பொத்தானை அழுத்தும்போது கைப்பேசி Vibrate Mode இற்கு மாறிவிடும்.

SHARE